Map Graph

பெரிய மடத்துப்பாளையம்

பெரியமடத்துப்பாளையம் என்பது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். இது பெருந்துறை நகராட்சியின் ஒரு பகுதியாகும். இந்த கிராமம் பெருந்துறையின் மையத்தில் அமைந்துள்ளது. கிராமத்தின் வலது பக்கத்தில் மிகப்பெரிய சிப்காட் தொழிற்சாலைகள் உள்ளன. கிராமத்தின் இடது பக்கத்தில் பெருந்துறை மருத்துவக் கல்லூரி உள்ளது. பெருந்துறை பேருந்து நிலையம் மடத்துப்பாளையத்தில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. கிராமத்தின் பின்புறம் கோவை முதல் சேலம் வரையான முதன்மைப் புறவழிச்சாலை உள்ளது.

Read article
படிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:Madathupalayam.jpg